உள்ளூர் செய்திகள்

முதியவர் படுகாயம்

நத்தம்: -மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளபட்டியை சேர்ந்தவர் அமானுல்லா 55. டூவீலரில் மெய்யம்பட்டி பகுதியில் சென்ற போது சாலை பள்ளத்தில் ஏறி இறங்க தடுமாறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நத்தம் எஸ்.ஐ., அருள்குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ