மேலும் செய்திகள்
உறுதிமொழி எடுப்பு
31-Mar-2026
குஜிலியம்பாறை : சி.சி.குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலை அலுவலர்கள் , தொழிலாளர்கள் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.
31-Mar-2026