உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அப்தாகிர் தலைமை வகித்தார். பகுதி தலைவர் சம்சுதீன் வரவேற்றார். கூட்டத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புற்றுநோயை கண்டறிய உதவும் பி.இ.டி., ஸ்கேன் வசதியை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் சர்தார் சேட், முகமது அலி நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை