உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நிர்வாகிகள் தேர்வு

 நிர்வாகிகள் தேர்வு

கொடைக்கானல்: - கொடைக்கானல் ஏரிச்சாலை வியாபாரிகள் சங்க தேர்தல் நடந்தது. தலைவராக தெய்வேந்திரன், செயலராக காஜா மைதீன், பொருளாளராக காளிதாஸ், துணைத் தலைவராக நாகராஜ், துணைச் செயலர் ஷேக் பரீத், இணை செயலர் ஞானசேகர், துணை பொருளாளர் ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ