பணம் பறித்தவர் கைது
திண்டுக்கல்; திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாக்யராஜ் 24. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி 24, கத்தியை காட்டி மிரட்டி ரூ.800 பறித்தார். திண்டுக்கல் தாலுகா போலீசார் கிஷோர் வேளாங்கண்ணியை கைது செய்தனர்.