மேலும் செய்திகள்
வடமதுரை லாரி மீது வேன் மோதி விபத்து
29-Mar-2025
விபத்தில் பள்ளி சிறுவன் காயம்
12-Mar-2025
வடமதுரை : பி.கொசவபட்டியை சேர்ந்த விவசாயி பாலாஜி 50. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணபிரான் இடையே நிலப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் பணி செய்த பாலாஜியை கண்ணபிரான், வாசு தாக்கினர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Mar-2025
12-Mar-2025