உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பொருளூரில் விவசாயி பலி

பொருளூரில் விவசாயி பலி

கள்ளிமந்தையம் : பொருளூர் குப்பாயிவலசை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி 45. டூவீலர் ஒன்றில் கரியாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை