உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

நத்தம்: குட்டுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனி 60. துவரங்குறிச்சி ரோடை கடந்த போது அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த டூவீலர் பழநி மீது மோதியதில் இறந்தார். நத்தம் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி