உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

ஆயக்குடி: டி.கே.என் புதுாரை சேர்ந்த விவசாயி ரகுராம் 30. ஆக.31ல் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் விஷம் அருந்தினார். கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி