மேலும் செய்திகள்
வரகூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
06-Oct-2024
கொடைரோடு : அம்மையநாயக்கனுாரில் உள்ள கருப்பண சுவாமி கோயிலில் நேற்று ஊர் பொதுமக்கள் சார்பாக கிடாவெட்டி பூஜைகள் செய்து வழிபாடு நடந்தது. திருவிழாவை முன்னிட்டு 10க்கு மேற்பட்ட ஆடுகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு பின்னர் உணவு சமைக்கப்பட்டது. கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு நடந்த அன்னதானத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு உணவு பரிமாறப்பட்டது.
06-Oct-2024