உள்ளூர் செய்திகள்

வீட்டில் பற்றிய தீ

நத்தம், : பட்டணம்பட்டியை சேர்ந்தவர் அழகன் 55. இவருக்கு சொந்தமான வீடு தீ பிடித்து எரிந்தது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பீரோ, ஸ்பீக்கர் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி