மேலும் செய்திகள்
தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
13-Oct-2025
பழநி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. மாணவியர்களுக்கு, திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் முறைகள் , தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் முறைகள் தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி, தீயணைப்பு ஆய்வாளர் சந்திரன் கலந்து கொண்டனர்.
13-Oct-2025