மேலும் செய்திகள்
நத்தம் அருகே மீன்பிடி திருவிழா
22-Apr-2025
நத்தம்: நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி எட்டையம்பட்டி பெரிய பன்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் போட்டி போட்டு மீன்களைப் பிடித்து சென்றனர்.இந்த கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படிமீன்பிடி திருவிழா நடந்தது. நத்தம்,சிறுகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி ,கொட்டாம்பட்டி, செந்துறை, சிங்கம்புணரிபகுதிபொதுமக்கள் குளத்தில் இறங்கிமீன்களை பிடித்தனர்.
22-Apr-2025