உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உதயநிதி பிறந்தநாளில் அன்னதானம்

உதயநிதி பிறந்தநாளில் அன்னதானம்

கோபால்பட்டி: கோபால்பட்டியில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட தி.மு.க., பொருளாளர் க.விஜயன் தொடங்கி வைத்தார். ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் தர்மராஜன், மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ராமதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் மோகன், ஊராட்சி தலைவர்கள் கவிதா தர்மராஜன், தமிழரசி கார்த்திகைசாமி, தேவி ராஜா சீனிவாசன், பராசக்தி முருகேசன், விஜயா வீராசாமி ,முத்துலட்சுமி சத்யராஜ், சுரேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ