உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கால்பந்து வீரர் தேர்வு போட்டி

கால்பந்து வீரர் தேர்வு போட்டி

திண்டுக்கல் : திண்டுக்கல் காமராஜ் பள்ளி சீட்ஸ் கால்பந்து சங்கம், பெங்களூர் கிட்சாட் சார்பில் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள காமராஜர் வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட இருபாலர் வீரர்கள் தேர்வு பயிற்சி போட்டி நடந்தது. கேரளம், கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்றனர். 10க்கு மேற்பட்ட நடுவர்கள், 7 பயிற்சியாளர்கள் போட்டிகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி