உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் காட்டுத் தீ

கொடை யில் காட்டுத் தீ

கொடைக்கானல்: - கொடைக்கானல் பிலாக்கவை வருவாய் நிலத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. சில வாரங்களாக மலைப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகரித்து புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி வருகின்றன. நேற்று மதியம் குறிஞ்சியாண்டவர் கோயில் பின்புறமான பிலாக்கவை வருவாய் , பட்டா நிலத்தில் தீ ஏற்பட்டது. சரிவான பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. தீ அணைப்புத்துறை மேற்கொண்ட முயற்சிகள் பலனிளிக்காமல் எரிந்து கொண்டே இருந்தது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை