மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட காத்திருந்த 7 பேர் கைது
10-Oct-2024
திண்டுக்கல்: கக்கன் நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சங்கர பாண்டி30,ஆதிப்பிரியன்19, விஜயபாரதி25, என். ஜி.ஓ.காலனியை சேர்ந்த அழகுராஜா 28, ஆகியோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தனர். வடக்கு போலீசார் அவர்களை கைது செய்தனர்.
10-Oct-2024