உள்ளூர் செய்திகள்

 நான்கு பேர் கைது

பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆயக்குடியை சேர்ந்த சந்தோஷ் 20, வில்லியம்ஸ் 21, அறிவு நிதி 21, மணிகண்டன் 20, ஆகியோர் கஞ்சா விற்றனர். இவர்களை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை