உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

நத்தம்: -நத்தத்தில் ராம்சன்ஸ் மழலையர் பள்ளியில் ராம்சன்ஸ் பள்ளி குழுமம்,மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பள்ளியின் தாளாளர் ராமசாமி தொடங்கி வைத்தார்.பள்ளி முதல்வர் தேவகி, பள்ளி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பாஸ்கரன்,நிர்வாக அதிகாரி தையல்நாயகி முன்னிலை வகித்தனர்.மதுரை மீனாட்சி மிஷின் கண் மருத்துவர் சுரேஷ்குமார் குழுவினர்பங்கேற்று பொதுமக்களுக்கு கண்புரை,பார்வை குறைபாடு, கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.20-க்கு மேற்பட்டோர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை