உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிலம்ப பயிற்சி இலவச முகாம்

சிலம்ப பயிற்சி இலவச முகாம்

திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழகம், கராத்தே மோகன் மார்ஷல் அகாடமி சார்பில் கோடை கால இலவச சிலம்ப பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. ஏப். 16 முதல் மே 7 வரை அளிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய 94430 77918, 97893 93855 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி