உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலுக்கு சரக்கு வாகனம்

கோயிலுக்கு சரக்கு வாகனம்

பழநி: பழநி முருகன் கோயில் உபயோகத்திற்காக சரக்கு வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது. ரூ.12,40,581 மதிப்புடைய சரக்கு வாகனம் பெங்களூரைச் சேர்ந்த கோபால கிருஷ்ணா, கல்யாண ராமசுப்பிரமணியன் மூலம் பெறப்பட்டது. நேற்று பாத விநாயகர் கோயில் அருகே சிறப்பு பூஜைகள் செய்த பின்பு கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி