உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காந்திகிராமம் பல்கலை அறிவிப்பு

காந்திகிராமம் பல்கலை அறிவிப்பு

சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலை 38வது பட்டமளிப்பு விழா 2025 ஜனவரியில் நடக்கவுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 2023--2024 கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், டிச.,15க்குள் பல்கலையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பல்கலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ