மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
14-Sep-2024
நத்தம் : முளையூர் பகுதியில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., தர்மர் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். முளையூரை சேர்ந்த கண்ணன் 45, வீட்டின் பின்பு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
14-Sep-2024