மேலும் செய்திகள்
இருவேறு விபத்தில் கல்லுாரி மாணவர்கள் பலி
25-Jan-2025
இரு வேறு விபத்துகளில் இருவர் பலி
14-Jan-2025
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே மின்கம்பத்தில் டூ வீலர் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.கருங்கல் ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை 35. இவர் புங்கமடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று மீண்டும் டூவீலரில் மகள் யோகனா 9, உள்ளிட்ட 4 பேருடன் திரும்பிக்கொண்டிருந்தார். டி.கூடலுார் திண்டுக்கல் ரோட்டில் கரும்பாறைப்பட்டி பிரிவு அருகே வந்தபோது டூவீலர் ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது. இதில் யோகனா சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னத்துரை, மற்றொரு மகள் காயமடைந்தனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jan-2025
14-Jan-2025