உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமி கர்ப்பம்; கணவர் மீது வழக்கு

சிறுமி கர்ப்பம்; கணவர் மீது வழக்கு

நிலக்கோட்டை : வத்தலக்குண்டை சேர்ந்த தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த மதுபாலன் காதலித்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். மதுபாலன் மீது எஸ். ஐ. ,லதா வழக்கு பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை