உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அய்யலுார் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை

அய்யலுார் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு விற்பனை

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில் இன்று(அக்.,24) ஆடு, கோழிகள் விற்பனை ரூ.4 கோடிக்கு நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் வாரச்சந்தையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் அதிகாலை 3:00 மணிக்கே துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.சந்தை வளாகத்தில் இடம் போதாமல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் காணப்பட்டது. இன்று(அக்.,24) ஆடு, கோழிகள் விற்பனை ரூ.4 கோடிக்கு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை