உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவிக்கு  தங்கப்பதக்கம்

மாணவிக்கு  தங்கப்பதக்கம்

திண்டுக்கல்:ஜூனியர் தேசிய வூஷூ சாம்பியன்ஷிப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜூலை1 முதல் 7 ம்தேதி வரை நடந்தன. தமிழக அணி சார்பில் திண்டுக்கல் சவுந்தரராஜா வித்யாலயா பள்ளி 10 ம் வகுப்பு மாணவி ரேஹிதா கலந்துகொண்டு தாய்சி குவான், தாய்சி பேன் பிரிவுகளில் தங்கம், ஒரு வெண்கலம் வென்று அசத்தினார். மாணவியை தமிழக வூஷூ சங்க பொது செயலாளர் ஜான்சன், துணைச்செயலாளர் ரவி, திண்டுக்கல் மாவட்ட வூஷூ சங்க செயலாளர் ஜாக்கி ஷங்கர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ