உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் மோதி அரசு ஊழியர் பலி

டூவீலர் மோதி அரசு ஊழியர் பலி

வேடசந்தூர்: ஸ்ரீ ராமபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி 55. திண்டுக்கல் வி.எஸ்.கோட்டை மார்க்கம்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் செயலாளராக உள்ளார். நேற்று மாலை ஸ்ரீராமபுரத்திலிருந்து நடை பயிற்சி சென்று வீடு திரும்பியபோது பழநியிலிருந்து வேடசந்தூர் வழியாக எரியோடு சென்ற டூவீலர், மோதியதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார். டூவீலரை ஓட்டி வந்த பழநி நெய்க்காரபட்டி உதயா 20 காயமடைந்தார். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை