மேலும் செய்திகள்
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டல பூஜை நிறைவு
06-Oct-2025
பழநி: பழநி கோதைமங்கலம் பழைய தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள மானுார் சுவாமிகள் ஆலயத்தில் 81 வது ஆண்டு குருபூஜை நடைபெற்றது. கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை அகவல் பாராயணம், பக்தி பாடல்கள், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. சாதுகளுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. ஜீவசமாதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
06-Oct-2025