மேலும் செய்திகள்
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணியர் ரசிப்பு
27-Dec-2024
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர். 3 நாட்களாக மாலை நேரங்களில் கருமேகம் பரவலாக சூழ்ந்த போதும் மழை பெய்யவில்லை. நேற்று முன் தினம் இரவு முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கன்னிவாடி, மாங்கரை, கசவனம்பட்டி, காமாட்சிபுரம், கதிரனம்பட்டி பகுதியில் பகல் முழுவதும் சாரல் தொடர்ந்தது. இப்பகுதியில் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு நேற்றைய சாரல் மழை ஆறுதலாக அமைந்தது.
27-Dec-2024