உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சூறைக்காற்றுடன் சாரல் மழை

சூறைக்காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானல்,: - கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது.குளு குளு நகரான கொடைக்கானலில் கடந்த வாரம் வறண்ட வானிலை நீடித்தது.நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டம் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நீடித்தது.இதற்கிடையே இங்குள்ள சுற்றுலாத்தலங்களை பயணிகள் ரசித்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !