மேலும் செய்திகள்
கோகுலாஷ்டமி விழா கொண்டாட்டம்
13-Aug-2025
எரியோடு: நாகையகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக அறக்கட்டளை, காமதேனு சார்ட்டிஸ் இணைந்து ஆர்.ஓ., குடிநீர் திட்ட திறப்பு விழா, திறன் மேம்பாட்டு பயிற்சி, மூலிகைச் செடி, மரக்கன்றுகள் நடும் விழா நடத்தின. தலைமை ஆசிரியர் சிவக்குமார், அறக்கட்டளை பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். சமூக சேவகர் மருதைகலாம் வரவேற்றார். சாரிட்டிஸ் நிறுவனர் சங்கரகிருஷ்ணன், திட்ட அறங்காவலர் சங்கர் நலத்திட்டங்களை துவக்கி வைத்தனர்.
13-Aug-2025