மேலும் செய்திகள்
தி.மு.க., முகவர்கள் கூட்டம்
10-Nov-2024
நத்தம்: நத்தத்தில் திண்டுக்கல்- - காரைக்குடி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் அங்குள்ள அதிகாரிகளிடம் ஹிந்து முன்னணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கபட்டது. மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார்.நகர பொதுச் செயலாளர் வெங்கடேசபிரசாத் முன்னிலை வகித்தார். மாவட்ட, ஒன்றிய, நகர ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
10-Nov-2024