உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாக்கடைக்காக தோண்டும் போது இடிந்த வீட்டு சுவர்

சாக்கடைக்காக தோண்டும் போது இடிந்த வீட்டு சுவர்

பழநி: பழநி நல்லிமட சந்து பகுதியில் சாக்கடை அமைக்க நகராட்சி சார்பில் கனரக இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. இதில் சாரதா வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாரதா கூறுகையில்,எங்கள் வீட்டின் அருகே சாக்கடைக்கு தோண்டப்பட்டது. பணி புரியும் நபர்களிடம் வீடு அருகே குழிகள் தோண்டினால் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என கூறியும் கண்டு கொள்ளாமல் குழி தோண்டினர். வீட்டின் சுவர் இடிந்துள்ளது '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை