மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவர் உட்பட நால்வர் மீது வழக்கு
10-Apr-2025
மனைவியை தாக்கிய கணவர் கைது
06-Apr-2025
திண்டுக்கல்: மைலாப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வில்லியம் சார்லஸ் 41. விறகு வெட்டும் தொழில் செய்கிறார். இவரது மனைவி வேளாங்கண்ணி லீமா ரோஸ் 39. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் வில்லியம் சார்லஸ் அரிவாளால் மனைவியை வெட்டனார்.போலீசார் கணவரை கைது செய்தனர்.
10-Apr-2025
06-Apr-2025