உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்திசில வரிகளில்...

செய்திசில வரிகளில்...

பழநி: பழநி- - கொடைக்கானல் ரோடு தேக்கம்தோட்டம் பகுதியில் வனத்துறை ,கால்நடை பராமரிப்பு துறை சார்பாக வனத்திற்கு அருகே உள்ள கிராமப் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பழநி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுரேஷ், உதவி மருத்துவர் செல்வகுமார், வனவர் பழனிசாமி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை