உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுதந்திர தின பொது விருந்து

சுதந்திர தின பொது விருந்து

பழநி:சுதந்திர தின விழாவை முன்னிட்டு பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் அடிவாரம் குடமுழுக்கு மண்டபத்தில் பொது விருந்து நடந்தது. 2500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., ரவிமனோகரன், கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 100 ஆண்களுக்கு வேஷ்டியும், 100 பெண்களுக்கு சேலையும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ