உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தடுப்பில் மோதி காயம்

தடுப்பில் மோதி காயம்

நத்தம், : பரளிபுதூர்- இந்திராநகரை சேர்ந்தவர் சூர்யா 25. அதே பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி 26. இருவரும் டூவீலரில் நத்தம் லிங்கவாடி பிரிவு பகுதியில் சென்ற போது சாலையோர தடுப்பில் மோதியது. இருவரும் காயமடைந்தனர். நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை