உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மோதி காயம்

பழநி, : பழநி முருகன் கோயிலுக்கு தர்மபுரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பெரியசாமி 39, சங்கீதா 28 தம்பதியர் காரில் வந்தனர். தரிசனம் முடித்த பின் சிவகிரி பட்டி பைபாஸ் ரோட்டில் செல்லும் போது கொடைக்கானல் செல்லும் அரசு பஸ் காரில் மோதியது. இதில் பெரியசாமி காயமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை