மேலும் செய்திகள்
17 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
26-Nov-2025
திண்டுக்கல்: நிர்வாக காரணங்களுக்காக மதுரை மண்டலத்தில் 24 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் தெற்கு ராஜசேகர், மேற்கு வினோதா, சத்திரப்பட்டி கவிதா, கொடைக்கானல் சுமதி, நிலக்கோட்டை (மகளிர்) முத்தமிழ்செல்வி ஆகியோர் மதுரைக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
26-Nov-2025