மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
வத்தலக்குண்டு : நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான 'கம்ப்பியஸ்டா' புதிர் போட்டிகள் நடந்தன. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் முகமது இக்பால் மன்சூர் வரவேற்றார். உதவி பேராசிரியர் அமுதா துவக்கி வைத்தார். ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் பரிசு வழங்கினார். பேராசிரியர்கள் சின்னச்சாமி, லதா பங்கேற்றனர்.
13-Jan-2025