உள்ளூர் செய்திகள்

அறிமுகக் கூட்டம்

பழநி: அகில பாரத வழக்கறிஞர் சங்கம் தென் தமிழ்நாடு பிரிவில் பழநியை அமைப்பு ரீதியாக புதிய மாவட்டமாக அறிவித்து புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து பழநியில் நடந்த அறிமுகக் கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சபிதா தலைமை வகித்தார். தேசிய கூடுதல் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில பொதுச்செயலாளர் பிரசாத், தென்மண்டல அறிவுத்திரட்டு பிரிவு அமைப்பாளர் அனிரூத் கார்கா, புதிய உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை