உள்ளூர் செய்திகள்

ஐ.டி. ஐ., ஆண்டுவிழா

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஸ்ரீராம் ஐ.டி.ஐ.,யில் ஆண்டு விழா நடந்தது. ஐ. டி.ஐ. தலைவர் சகிலா புகழேந்தி தலைமை வகித்தார். தாளாளர் கோகுலன், கிருஷ்ணா பாலிடெக்னிக் முதல்வர் செந்தில்குமார் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். கண்காணிப்பாளர் ராமநாதன் பேசினார். முதல்வர் சிவக்கொழுந்து, ஏற்பாடுகளை செய்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ