உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஜமாபந்தி

திண்டுக்கல்லில் ஜமாபந்தி

திண்டுக்கல்:கொடைக்கானலில் ஜமாபந்தி கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. 75 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார்கள் ஜெயபிரகாஷ், மீனாதேவி, பொன் சரவணன் கலந்து கொண்டனர்நத்தம் : நத்தம் தாலுகா அலுவலகத்தில் டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி மனுக்களை பெற்றார். தாசில்தார் ஆறுமுகம், மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.பழநி : பழநி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்பட்டோர் சிறுபான்மை நல அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார். 87 மனுக்கள் பெறப்பட்டன . தாசில்தார் பிரசன்னா பங்கேற்றார்.ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தனித்துணை கலெக்டர் கங்காதேவி மனுக்களை பெற்றார். தாசில்தார் சஞ்சய் காந்த், துணை தாசில்தார் கனகராஜ் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை