மேலும் செய்திகள்
'தரமான விதையால் விளைச்சல் அதிகரிக்கும்'
14-Feb-2025
ஜோசப் கல்லுாரியில் கல்லுாரி சந்தை நிகழ்ச்சி
07-Feb-2025
ரெட்டியார்சத்திரம் : ஊரக வாழ்வாதார இயக்கம், ரெட்டியார்சத்திரம் வட்டார மகளிர் சுய உதவி குழு, மலர் உற்பத்தியாளர் குழுவினருக்கு பெங்களூரு மத்திய மருத்துவ நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மல்லிகை நாற்றுகள் வழங்கும் விழா பொன்னிமாந்துறையில் நடந்தது. வாழ்வாதார இயக்க மாநில திட்ட இயக்குனர் சதீஸ்பாபு தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் பேசினார். மாவட்ட வள பயிற்றுனர் குமார், வட்டார மேலாளர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
14-Feb-2025
07-Feb-2025