மேலும் செய்திகள்
காண்ட்ராக்டர் வீட்டில் திருட்டு: 2 பேர் கைது
18-Nov-2024
வடமதுரை: தாமரைப்பாடி நவீன் நகரை சேர்ந்தவர் சித்தா டாக்டர் ஹபீப் ரகுமான் 60. இவர் நவ.14ல் வேல்வார்கோட்டையில் உள்ள மூத்த மகள் ஆசுபா வீட்டிற்கு சென்றுவிட்டு நவ.17ல் வீடு திரும்பினார். வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில் பீரோவில் இருந்த செயின், மோதிரம், தோடு என 6.50 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Nov-2024