உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அச்யுதா பள்ளியில் கார்கில் வெற்றி நாள்

அச்யுதா பள்ளியில் கார்கில் வெற்றி நாள்

திண்டுக்கல்; திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர்கள் மங்களராம், காயத்ரி தலைமை வகித்தனர். திண்டுக்கல் 14வது தேசிய மாணவர் படையின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நவ்னீத் கணேஷ், சப் மேஜர் ஆறுமுகம் ,பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன் பேசினர். கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் ஞானபிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோச்சனா, பிரபா, பிரசாத் சக்கரவர்த்தி, கார்த்திக், ரங்கராஜன், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை