உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் குவிந்த கேரளா சுற்றுலா பயணிகள்

கொடை யில் குவிந்த கேரளா சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையடுத்து கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.கொடைக்கானலில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சூழல் நிலவியது. சில்லிடும் காற்றால் கடுங்குளிர் நிலவியது. ஏரிச்சாலையில் குதிரை,சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ