உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை சலேத் அன்னை சர்ச் தேர்பவனி

கொடை சலேத் அன்னை சர்ச் தேர்பவனி

கொடைக்கானல்: - கொடைக்கானல் புனித சலேத் அன்னை சர்ச் 159 வது ஆண்டு பெருவிழா ஆக. 3 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது . 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் நவநாள் திருப்பலி நடந்தது. பங்கு மக்கள் நேர்த்தி கடன் செய்ய மேனாள் ஆயர் பால்ராஜ் சொற்பொழிவு ,பாதிரியார்களின் திருப்பலியுடன் மின் அலங்கார தேர் பவனி நடந்தது. அன்னையை ஏராளமனோர் வழிபட்டனர். மூஞ்சிக்கல் திரு இருதய யாண்டவர் சர்ச் பாதிரியர் ஜெயசீலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை