உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு..

மாணவர்களுக்கு பாராட்டு..

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என். கலைகல்லுாரி உடற்கல்வியல் துறை மாணவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி, விளையாட்டு பல்கலையில் நடந்த கையுந்து பந்து போட்டியில் முதல் இடம் பெற்றனர். மாவட்ட தலைவர் ரெத்தினம், கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன், ஹேண்ட் பால் சங்க தலைவர் துரை, செயலாளர் ராஜசேகர், கால்பந்து செயலாளர் சண்முகம், ஹாக்கி சங்க தலைவர் ஞானகுரு, கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி